News June 7, 2024

மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் வாழ்த்து

image

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு
மகத்தான வெற்றி பெற்ற வை.செல்வராஜ், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வஹிதா நிஜாம், பி.எஸ்.மாசிலாமணி, க.மாரிமுத்து எம்எல்ஏ, சிவகுருபாண்டியன், எஸ்.கேசவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 23, 2025

திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (ஆக.23) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

News August 23, 2025

திருவாரூர்: அடிப்படை பிரச்னைக்கு உடனடி தீர்வு

image

திருவாரூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும்.இந்த தகவலை Share பண்ணுங்க.!

News August 23, 2025

திருவாரூர்: 72 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

image

திருவாரூர் மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து செப்.19க்குள் விண்ணப்பிக்கலாம்.இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!