News June 7, 2024

மீண்டும் ₹100ஐ கடந்த வெள்ளி விலை

image

சென்னையில் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ₹2.50 உயர்ந்து ₹100.50க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தைகளில் உலோகங்களின் மதிப்பு உயர்வதால் இந்தியாவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹54,720க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் அபரணத் தங்கத்தின் விலை இன்று ₹6,840ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக வெள்ளியின் விலை தங்கத்தை விட அதிகமாக உயர்கிறது.

Similar News

News September 23, 2025

மத்திய அரசில் 7,267 பணியிடங்கள்: Apply பண்ணுங்க

image

EMRS எனப்படும் மத்திய அரசு பள்ளிகளில் 7,267 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: டிகிரியுடன் B.Ed. வயது வரம்பு: அதிகபட்சமாக 55. சம்பளம்: ஆசிரியரல்லாத பணிகளுக்கு ₹18,000 – ₹1,12,400, ஆசிரியர் பணிகளுக்கு ₹35,400 – ₹2,09,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.23. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். Share it

News September 23, 2025

இந்தியாவில் அதிசய கடற்கரைகள் PHOTOS

image

இந்தியாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பயோலுமினசென்ட் கடற்கரைகளை காணலாம். எந்த கடற்கரைகளில் காணலாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இரவு நேரங்களில் ஒளிரும் கடற்கரையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 23, 2025

ஒரு நாளுக்கு ATM-ல் எவ்வளவு PF தொகை எடுக்கலாம்?

image

EPFO 3.0 விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால் இனி, EPFO போர்ட்டலில் அப்ளை செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ATM, UPI மூலம் PF பணத்தை எளிதாக எடுக்கலாம். இதற்கான வரம்பு, ATM-ல் எடுப்பதற்கு ₹10,000 – ₹25,000 வரையிலும், UPI மூலம் ₹2,000 – ₹3,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஒருமுறை எடுத்த பிறகு, மீண்டும் எடுக்க 30 நாள்கள் இடைவெளி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!