News June 7, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் அரக்கோணத்தில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய பகுதிகளில் தலா 10 செ. மீட்டரும், வாலாஜாபாத், தொண்டி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குமரி மாவட்டம் குருத்தன்கோடு ஆகிய பகுதிகளில் தலா 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

Similar News

News September 23, 2025

Sports Roundup: பலோன் டி’ஓர் விருது வென்ற டெம்பலே

image

*இந்தியாவுக்கு எதிரான 2-வது அன் அபிசியல் டெஸ்டில் ஆஸி., முதல் நாள் முடிவில் 350 ரன்கள் எடுத்துள்ளது. *2025-ம் ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றுள்ளார். * ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கு இந்தியாவின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம். *WI-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுலை துணை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு. *சர்ரே கவுண்டி அணிக்காக இந்தியாவின் ராகுல் சாஹர் விளையாடவுள்ளார்.

News September 23, 2025

உங்கள் கல்லீரலை காக்க… இதையெல்லாம் கவனியுங்க

image

உடலில் 500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை பராமரிக்க இவற்றை பின்பற்றவும்: *குளிர்பானம், சோடா, சர்க்கரைக்கு நோ *உடல்பருமனை கட்டுப்பாட்டில் வையுங்க *பெயின் கில்லர்ஸ் மருந்துகள் கூடவே கூடாது *ஃபாஸ்ட்புட்-ஐ தவிர்க்கவும் *மது, புகை வேண்டவே வேண்டாம் *கல்லீரல் அழற்சியை தவிர்க்கவும் *11 pm to 4 am கட்டாயமாக தூங்கவும். SHARE IT

News September 23, 2025

விஜய்யை துரத்தும் IT வழக்கு

image

புலி படத்திற்காக பெறப்பட்ட ₹15 கோடியை மறைத்ததாக, 2022-ல் ₹1.50 கோடி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து HC-ல் விஜய் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில், இது காலதாமதமான நடவடிக்கை எனவும், எனவே IT பிறப்பித்த உத்தரவை செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அபராதம் விதித்தது சரிதான் என IT தரப்பு கோரியது. இதனையடுத்து அக்.10-க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!