News June 7, 2024

திருப்பத்தூர்: நுரை பொங்கி ஓடும் பாலாறு

image

ஆம்பூர் அருகே கனமழையை பயன்படுத்தி தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தோல் கழிவு நீர் பாலாற்றில் நுரை பொங்கி ஓடுகிறது. பாலாற்றில் தோல் கழிவுநீரை கலப்பதை தடுக்க பலமுறை புகார் அளித்தும் கண்டும் காணாமல் அதிகாரிகள் செல்வதாக, சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 14, 2025

திருப்பத்தூர் மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க!

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க

✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்

✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்

✅ Return Policy, Customer Reviews,Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்

✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,

நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <>சைபர் குற்றப்பிரிவு<<>> மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.SHARE IT

News September 14, 2025

திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட போறிங்களா…?

image

திருப்பத்தூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு<> கிளிக் <<>>செய்து ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து அந்த பல ஆயிரம் ரூபாயை உங்க சட்டை பைல போட்க்கோங்க… வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க…

News September 14, 2025

திருப்பத்தூர்: திருமணத்தடை நீக்கும் சிறப்பு கோயில்

image

திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர் கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த்து. இந்த கோயிலில், பிரதோஷம், பௌர்ணமி, கிருத்திகைதோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். வியாழக்கிழமை பிரம்மோற்சவத்தின்போது, சுவாமிக்கு சாற்றப்படும் திருமண மாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனால், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் செய்வதற்கு உண்டான சூழல் ஏற்படும் என்பது ஐதீகம். நீங்களும் ஒருமுறை இங்கே சென்று வழிபட்டு பாருங்கள்.

error: Content is protected !!