News June 7, 2024

இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை

image

சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர் அருகில் வசிக்கும் மற்றொரு சமுதாயத்தை பற்றி இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் நேற்று இரவு கருப்பசாமியை தலை, கைகளில் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

விருதுநகர் மக்களே; இன்றே கடைசி நாள்!

image

விருதுநகர் மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து (செப்.14) இன்றே விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

விருதுநகர்: கந்து வட்டி தொல்லையா?

image

விருதுநகர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு;
வாட்ஸ்அப் வசதியுடன் கூடிய 94439 67578 மற்றும் 90427 38739 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்
கந்துவட்டி தொடர்பாக புகார் அளித்தால் காவல்துறை சார்பில் உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 14, 2025

சிவகாசியில் பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி

image

சிவகாசி, மீனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(49). இவர், சிவகாசி பேருந்து நிலையத்தில் (சனிக்கிழமை) நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது எரிச்சநத்தத்திலிருந்து வந்த தனியார் பேருந்து ராஜேஸ்வரி மீது மோதியதில் அவர், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி நகர் போலீசார் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநர் தங்கப்பாண்டி (28), நடத்துநர் கிருஷ்ணசாமி (43) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!