News June 7, 2024

காமராஜர் சிலைக்கு காங்கிரசார் மரியாதை

image

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு 2ஆவது முறையாக காா்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றதையடுத்து, இங்குள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கட்சியின் நகா் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் மகேஷ்குமாா், பிரியங்கா சிதம்பரம், ஆகியோர் கலந்து கொண்டனர்

Similar News

News February 19, 2026

சிவகங்கையில் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் RRB Group D பதவிகளுக்கான தேர்விற்கு, வரும் 23.2.2026 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க https//www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News February 19, 2026

சிவகங்கை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிக்க எளிய வழி!

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <>SANCHAR SAATHI<<>> என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE NOW..

News February 19, 2026

சிவகங்கை: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!