News June 6, 2024

குமரி: விருதுக்கு விண்ணபிக்கலாம்!

image

அக்.1-2022க்கு பின் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு 2024ம் ஆண்டிற்கான “ஜீவன் ரக்ஷா பதக்” விருது வழங்கப்படுகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை நாகர்கோவில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஜூன் 29க்குள் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04652 262060 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

Similar News

News August 19, 2025

குமரி: உங்க மொபைல் தொலைஞ்சிருச்சா..?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க… SHARE பண்ணுங்க!

News August 19, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட.19) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.54 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.50 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.82 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.92 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 858 கன அடி, பெருஞ்சாணிக்கு 392 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News August 19, 2025

குமரி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

கன்னியாகுமரி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!