News June 6, 2024
கிருஷ்ணகிரி: வீரப்பன் மகள் மும்முடங்கு… அசத்தல்

வீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவர் நாதக சார்பில் கிருஷ்ணகிரியில் போட்டியிட்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அவர் 1,07,083 வாக்குகள் பெற்றார். இது கடந்த தேர்தலை விட 3 மடங்கு அதிகம் என்பதால் நாம்தமிழர் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News August 23, 2025
கனமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து நெரிசல்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நள்ளிரவு முதல் வெளுத்தெடுத்த கனமழையினால், சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் ஒரு அடிக்கு மேலாகத் தேங்கிய மழைநீர் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து ஓட்டுநர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
News August 22, 2025
கிருஷ்ணகிரி மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் உட்பட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு இந்த <
News August 22, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரர்களின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு அருகிலுள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளை அவசர தேவைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க