News June 5, 2024
கவனம் ஈர்த்த தருமபுரி தொகுதி

தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட சவுமியா அன்புமணியும், அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோகனும் தோல்வியைத் தழுவினர். வெற்றியைக் குறிவைத்து சவுமியா அன்புமணியை களமிறக்கிய பாமகவின் வியூகம் பொய்த்து போனது. இந்த தொகுதியில் இதுவரை திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 2 முறையும், பாமக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
Similar News
News March 7, 2026
தருமபுரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

தருமபுரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News March 7, 2026
தருமபுரி: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

தருமபுரி மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 7, 2026
தருமபுரியில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

தருமபுரி மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


