News June 5, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகாரத்தை இழந்த நிலையில் மக்களின் இயல்பு நிலையில் வெயிலின் பாதிப்பால் மோசமான சூழ்நிலையில் இருந்த பொழுது தற்பொழுது மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்ததால் இந்த மலையானது மக்களுக்கு குளிர்ச்சியான சூழ்நிலையில் தருவதால் புதுகை மக்கள் மகிழ்ச்சியுடன் வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளு என காலநிலையில் உள்ளனர்.

Similar News

News March 8, 2026

புதுக்கோட்டை: கண்மாயில் விழுந்த வாகனம் – ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் கரூர் – ஆவுடையார் கோவில் சாலை வரிக்குடி எல்லை கிராமம் அருகில் சென்ற இருசக்கர வாகனம், நிலை தடுமாறி சாலையோரம் இருந்த இளம்பாவயல் கண்மாயில் விழுந்து. இந்த விபத்தில், வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த கோனரிஏந்தல் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி நா.ரெத்தினம் (52) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். SHARE பண்ணுங்க!

News March 8, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.7) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!