News June 5, 2024

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

image

பிறப்பு சான்றிதழ் பெற மாவட்ட நிர்வாகம் அறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெயரின்றி இருந்தார் 12 மாதங்களுக்கும் இலவசமாக பதிவு செய்யலாம். 1 – 15 வயதுக்குள் எனில் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், சான்றிதழை சார்பதிவாளர், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் 31.12.2024 -க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 18, 2026

குமரி : ரூ. 20 லட்சம் தேவையா.. அசத்தல் திட்டம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ₹20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ₹50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

குமரி: இந்த 12 ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்

image

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். இந்த முக்கிய தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!