News June 5, 2024

சிவகங்கை ஆட்சியர் தகவல்

image

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ், 5-வது சுற்று கால் நோய் மற்றும் வாய் நோய் கட்டுப்படுத்தும் திட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக ஜூன்.10 ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்கள் வரை சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் துறை ரீதியாக வருகை புரிந்து, தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News April 5, 2026

சிவகங்கை : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

சிவகங்கை மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். ஆர்வமுடையோர்  இங்கே <>க்ளிக்<<>> செய்யவும் . டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE IT

சிவகங்கை: இந்த 12 ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்

image

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை சமர்ப்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். SHARE IT

error: Content is protected !!