News June 5, 2024

சாதனை படைத்த இந்திய கூட்டணி வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றார். அவர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 90,019 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதுவே திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் சட்டப்பேரவை தொகுதி ஒன்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகள் ஆகும்.

Similar News

News August 29, 2025

BREAKING: நெல்லை பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை

image

நெல்லை பல்கலையில் இரு சமூக மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலவரையற்ற விடுமுறை அளித்து மனோன்மனியம் சுந்தரனர் பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.பல்கலைக்கழக வளாகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக இரு சமூக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணம் என கூறப்படுகிறது.

News August 29, 2025

நெல்லையில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்வு

image

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இன்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்வு நடைபெற்றது. இதில், வருவாய் அலுவலர் சுகன்யா, ராணி அண்ணா மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தமிழ் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டு 10 மாணவர்களுக்கு கேள்வியின் நாயகன்/நாயகி, பெருமித செல்வன்/செல்வி உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

News August 29, 2025

நெல்லை: டிப்ளமோ, டிகிரி போதும்.. ISRO வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, மத்திய விண்வெளி துறையான ISRO வில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ (அ) B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு அந்தந்த துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு<> இங்கே கிளிக் <<>>செய்யவும். கடைசி தேதி செப். 11 ஆகும். ISROவில் சேர சூப்பர் வாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!