News June 5, 2024

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் 13 விடுதிகள் உள்ளன. இந்நிலையில் இதில் சேர விரும்பும் மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 8, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!