News June 5, 2024
ராகுல் காந்தி குறித்து பிரியங்கா நெகிழ்ச்சி

ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதை நினைத்து பெருமை கொள்வதாக, பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், யார் என்ன சொன்னாலும், ராகுல் ஒருபோதும் பின்வாங்கவில்லை என்றும், அவர்கள் பொய் பிரசாரம் செய்தாலும் சத்தியத்திற்காக போராடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அன்பு, உண்மை மற்றும் கருணையுடன் ராகுல் காந்தி தேர்தலில் போராடியதாகவும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 22, 2026
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (21.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களையோ அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்ணையோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 21) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!