News June 5, 2024
திருவள்ளூர்: கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

திருத்தணி அருகே சின்னம்மாபேட்டையில் உள்ள மாவு மில்லில் இருந்து சத்தம் அதிகமாக வருவதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் அவதிப்பட்டனர். இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை உள்ளிட்டோர் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் இன்று காலை ஏழுமலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
Similar News
News August 22, 2025
திருவள்ளூரில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

திருவள்ளூர் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த <
News August 22, 2025
திருவள்ளூர்: போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி

திருவள்ளூர் மாவட்டம் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு போர்க்லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வயது 18 முதல் 35 இருக்க வேண்டும். பயிற்சி பெற விரும்புவார்கள்(www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News August 22, 2025
திருவள்ளூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் தாட்கோ (www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!