News June 5, 2024
கையேந்தி நிற்கிறார் அமித்ஷா: ஜெய்ராம் ரமேஷ்

அரசியலில் தன்னை ராஜா எனக் கூறிக்கொள்ளும் அமித்ஷா ஒவ்வொரு கதவாகத் தட்டி கையேந்தி நிற்பதாக காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். ஆட்சி அமைக்க பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. இதை சுட்டிக்காட்டியுள்ள ஜெய்ராம் ரமேஷ், அரசியல் சாணக்கியன் என தன்னைத் தானே கூறிக்கொள்ளும் அமித் ஷா தன் வலையில் தானே சிக்கிக்கொண்டுள்ளார் எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 28, 2026
சென்னை: சொத்து தகராறா? Whatsapp-பண்ணுங்க

சென்னை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘7217711814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். (இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க)
News March 28, 2026
புதுக்கோட்டை: ரயில்வேயில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

தெற்கு மத்திய ரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 28, 2026
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹3,000.. தேர்தல் வாக்குறுதி

அமமுக <<19498165>>தேர்தல் வாக்குறுதிகளை<<>> TTV தினகரன் இன்று வெளியிட்டார். அதில் முக்கியமாக, *வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹3,000 வழங்கப்படும். *அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் கட்டணங்கள் ரத்து. *திருநங்கைகள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். *ஆண்கள் சுய உதவிக் குழுக்கள் அமைத்து நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


