News June 5, 2024

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஆ.ராசா

image

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது தமிழக முதல்வரின் அயராத உழைப்பும் மற்றும் மக்கள் பணியின் மூலம் கிடைத்த வெற்றி. மேலும் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Similar News

News November 11, 2025

நீலகிரி: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

image

நீலகிரி மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கே கிளிக்<<>> செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 11, 2025

நீலகிரி: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

image

நீலகிரி மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி நவ.27 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

நீலகிரி: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

image

நீலகிரி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT <<>>என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!