News June 5, 2024

முதல்வா், அமைச்சா்கள் தொகுதிகளில் அதிக வாக்குகள் 

image

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளது
வாக்கு எண்ணிக்கை முடிவின் அடிப்படையில் முதல்வா் ரங்கசாமி மற்றும் அனைத்து அமைச்சா்கள் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை விட அதிக வாக்குகள் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Similar News

News March 10, 2026

புதுச்சேரி: மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்

image

புதுச்சேரி, மாணவர்களுக்கு காலணி (ஷூ) மற்றும் புத்தகப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் வங்கி கணக்கில், ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

புதுச்சேரி: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!