News June 5, 2024

பாமகவை முந்திய நாம் தமிழர் கட்சி

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமக வேட்பாளர் தேவதாஸ் ராமசாமி என்பவரும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜெகதீசன் என்பவரும் போட்டியிட்டனர் இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பாமக வேட்பாளரை விட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீசன் 2,362 வாக்குகள் அதிகம் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்

Similar News

News March 14, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!