News June 5, 2024

தந்தையின் நினைவிடத்தில் ஆசி பெற்ற குமரி எம்.பி

image

நடந்து முடிந்த கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நேற்று காலை 8 மணி முதல் விறு விறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய் வசந்த் எம்.பி அமோக வெற்றி பெற்றார். வெற்றி சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றுக்கொண்ட அவர், தனது தந்தையான வசந்தகுமார் நினைவிடத்தில் சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Similar News

News March 9, 2026

குமரி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

குமரி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <>இங்கு க்ளிக் செய்து<<>> மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

News March 9, 2026

குமரி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

குமரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

error: Content is protected !!