News June 5, 2024
ராம்நாடு: நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

“அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நான் போட்டியிட்ட நிலையில், என்னுடைய பெயரிலேயே பல சுயேச்சைகள் நிறுத்தி என்னை வீழ்த்த கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் பணியாற்றிய நிலையில், என்னுடைய சுயேச்சை சின்னமாம் ‘பலாப்பழம்’ சின்னத்தை கண்டறிந்து லட்சக்கணக்கான வாக்குகளை அளித்துள்ள இராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு நன்றி” என ஓபிஎஸ் தெரித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News March 4, 2026
ராம்நாடு : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

இராமநாதபுரம் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <
News March 4, 2026
ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <


