News June 5, 2024

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

image

2024ஆம் நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட க.செல்வம்
2,21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் இல்லத்திற்கு சென்று அவர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Similar News

News September 10, 2025

காஞ்சிபுரம் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

காஞ்சிபுரம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. (SHARE)

News September 10, 2025

காஞ்சிபுரத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்

image

காஞ்சி மக்களே இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்
▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
▶️உளவுத்துறை வேலை – https://www.mha.gov.in/ SHARE பண்ணுங்க

News September 10, 2025

காஞ்சிபுரத்தில் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள்!

image

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். ▶️அறிஞர் அண்ணா இல்லம் ▶️ஏகாம்பரேஸ்வரர் கோயில் ▶️கைலாசநாதர் கோயில் ▶️குன்றத்தூர் முருகன் கோயில் ▶️காஞ்சிபுரம் ஜமா மஸ்ஜித் ▶️வல்லக்கோட்டை முருகன் கோயில் ▶️உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயில். காஞ்சியில் உள்ள சுற்றுலாத் தளங்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க. காஞ்சியில் பேமஸ்னு நினைக்கிற இடங்களை கமெண்டில் சொல்லுங்க

error: Content is protected !!