News June 4, 2024
திருவள்ளூர் காங் வேட்பாளர் வெற்றி அறிவிப்பு

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,94,608 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தப்படியாக பாஜக வேட்பாளர் பாலகணபதி 2,24,042 வாக்கு பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,550 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பெற்றார். வெற்றி பெற்ற காங் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் வெற்றி சான்றிதழை இன்று இரவு வழங்கினார்.
Similar News
News March 5, 2026
திருவள்ளூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
News March 5, 2026
திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️ முதலில் <
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News March 5, 2026
திருவள்ளூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <


