News June 4, 2024

நாகப்பட்டினம்: சிபிஐ அபார வெற்றி

image

2024 மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி சிபிஐ. வேட்பாளர் செல்வராஜ் 4,50,938 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் சுர்சித் சங்கர் 2,47,216 வாக்குகளுடன் 2ஆம் இடம் பிடித்தார். வெற்றி வாகை சூடிய வேட்பாளர் செல்வராஜூக்கு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

நாகை: தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல்நிலையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக பணியமர்த்தப்பட உள்ளனர். மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம், மதிப்பூதியம் இவர்களுக்கு வழங்கப்படும். முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நல அலுவலரை அணுக நாகை ஆட்சியர் தெரிவித்தார்.

News March 3, 2026

நாகை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

image

நாகை மக்களே, <>இங்கு க்ளிக் செய்து<<>> தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 3, 2026

நாகை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

நாகை மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!