News June 4, 2024

திருப்பூரில் திமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை

image

திருப்பூரில் 18ஆவது சுற்றில் கே. சுப்புராயன் சிபிஐ- 4 லட்சத்து 9 ஆயிரத்து 331,
பி. அருணாச்சலம் (அதிமுக)- 3 லட்சத்து 3 ஆயிரத்து 327 ஏ.பி. முருகானந்தம் (பாஜக)-ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 896, எம்.கே சீதாலட்சுமி (பாஜக)-89 ஆயிரத்து 839 வாக்குகள் பெற்றுள்ளனர்.

Similar News

News March 19, 2026

திருப்பூர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

திருப்பூர்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ் அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.

இந்த பயப்னுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க

News March 19, 2026

திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

திருப்பூர் மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்து வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!