News June 4, 2024

7ஆவது முறையாக தோல்வி

image

புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 1998 ,1999, 2004, 2009, 2014 ,2019 ஆகிய 6 முறை தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2024 மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 7ஆவது முறையான இத்தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்தார்.

Similar News

News February 2, 2026

தென்காசி: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE IT.

News February 2, 2026

தென்காசி: அடுத்தடுத்து கார் மோதி இருவர் பலி

image

பாடத்தூர் பகுதியை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் சனிக்கிழமை இரவு பாட்டத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற போது அதை ஊரை சேர்ந்த முருகேசன் (28) என்பவர் ஓட்டி வந்த கார் கண்ணன் மீது மோதியது. பின்னர் மலையான்குளம் நோக்கி டூவீலரில் சென்ற மகேந்திரன் (35) மீதும் மோதியது. படுகாயமடைந்த இருவரும் சங்கரன்கோவில் GH -ல்அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

News February 2, 2026

தென்காசி: போஸ்ட் ஆபிஸில் 2019 காலியிடங்கள்., NO EXAM

image

தென்காசி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 10 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!