News June 4, 2024

தென்காசியில் 16-வது சுற்றில் திமுக முன்னிலை

image

தென்காசி பாராளுமன்ற தொகுதி 18 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 370882, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 197506, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 175488, இசை.மதிவாணன் (நா.த.க) – 109993 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 173376 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Similar News

News February 9, 2026

தென்காசி: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் APPLY..

image

தென்காசி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 96004 11724. SHARE பண்ணுங்க!

News February 9, 2026

தென்காசி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 9, 2026

தென்காசி: மின்தடை பகுதிகள் அறிவிப்பு.!

image

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மற்றும் நாரணாபுரம் துணைமின் நிலையங்களில் நடக்கும் மின் பராமரிப்பு பணி காரணமாக, நாளை (பிப்.10) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்குனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்பிரமணியபுரம், வெள்ளனைகோட்டை, மலையடிகுறிச்சி மற்றும் தாலுகாபுரம் சுற்றுவட்டாரத்தில் மின்தடை ஏற்படும்.

error: Content is protected !!