News June 4, 2024
தென்காசியில் 15-வது சுற்றில் திமுக முன்னிலை

தென்காசி தொகுதி 15 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 308077, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 168015, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 148040, இசை.மதிவாணன் (நா.த.க) – 90250, திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 140062 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 129379 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Similar News
News February 11, 2026
தென்காசியில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே கண்மணியாபுரம் காலனி தெருவில் வசித்து வருபவர் பால்துரை (50). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினசரி குடித்துவிட்டு குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டதால் குடும்பத்தினர் பால்துரையை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பால்துரை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை.
News February 11, 2026
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (10-02-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.