News June 4, 2024

தூத்துக்குடியை கைப்பற்றினார் கனிமொழி

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதியில் மட்டுமே தற்போது வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று வருகிறது. மற்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தற்போது முடிந்துள்ளது. எனவே தூத்துக்குடி தொகுதியில் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார் என தகவல் தெரிந்ததும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

Similar News

News August 27, 2025

தூத்துக்குடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

image

தூத்துக்குடி பிரபல உணவகத்தில் கர்ப்பிணி பெண் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்ததைத் தொடர்ந்து அந்த உணவகத்தை உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேற்று (ஆக. 26) அதிரடி ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கப்பட்டு, ஹோட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும், அங்கிருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளத்தாக தெரிவித்துள்ளனர்.

News August 27, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து விபரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 26.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

தூத்துக்குடி: தேர்வின்றி.. இரயில்வே வேலை.!

image

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் செய்து <<>>ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு எழுத்து தேர்வு கிடையாது. ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு, இதை MISS பண்ணாம அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!