News June 4, 2024
தென்காசியில் 13-வது சுற்றில் திமுக முன்னிலை

தென்காசி பாராளுமன்ற தொகுதி 13வது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, திமுக – ராணிஸ்ரீகுமார் – 2,68,096, அதிமுக- கிருஷ்ணசாமி – 1,46,898 பாஜக, ஜான்பாண்டியன்- 1,28,085, நாத இசை மதிவாணன் –
76930 தொடர்ந்து திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 1,21,198 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Similar News
News August 28, 2025
தென்காசி வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000478, 9342595660,9445000478 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News August 27, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
News August 27, 2025
தென்காசி மாவட்ட காவல்துறையின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதள பக்கத்திலிருந்து இன்று பொதுமக்கள் அனைவருக்கும் “தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்துக்களை காக்கி உடைய அணிந்த விநாயகர் படத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.