News June 4, 2024
பத்தாவது சுற்றிலும் திமுக முன்னிலை

தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடி தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை முதலே அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. தற்போது 10வது சுற்றின் முடிவு வெளியானது. வாக்கு வித்தியாசம்,107432, திமுக, 211738 அதிமுக,104306, பாஜக,100685, நாம் தமிழர்,57996 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Similar News
News August 28, 2025
தென்காசி வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000478, 9342595660,9445000478 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News August 27, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
News August 27, 2025
தென்காசி மாவட்ட காவல்துறையின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதள பக்கத்திலிருந்து இன்று பொதுமக்கள் அனைவருக்கும் “தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்துக்களை காக்கி உடைய அணிந்த விநாயகர் படத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.