News June 4, 2024
ஆரணி 8 ஆவது சுற்று முடிவுகள்

விழுப்புரம் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 8 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 1,87,157 வாக்குகளும், அதிமுக – 1,10,884 வாக்குகளும், பாமக – 92,027 வாக்குகளும், நாதக- 25,860 வாக்குகளும் பெற்றுள்ளன. தொடர்ந்து திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 76,273 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்துள்ளார்
Similar News
News February 16, 2026
விழுப்புரத்தில் ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.
News February 16, 2026
விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 16, 2026
விழுப்புரத்தில் குடிநீரின்றி பறிதவிக்கும் மக்கள்!

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பூசாரிப்பாளையம் கிராமத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்பட்ட மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். ஆகையால், சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இதனை சீரமைத்து, குடி நீர் விநியோகம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


