News June 4, 2024

நாமக்கல்லில் ஐந்தாம் சுற்று நிலவரம்

image

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் ஐந்தாம் சுற்று நிலவரப்படி, கொமதேக: 1,15,908
அதிமுக : 1,14,091, பாஜக: 22,821, நாம் தமிழர்:22,796, கொமதேக வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் முன்னிலை வகித்து வருகின்றனர். (வித்தியாசம் – 1,817).

Similar News

News September 7, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (06.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News September 7, 2025

நாமக்கல் : 4 சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 6) இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்: ராஜா மோகன்(94422 56423) ராசிபுரம்: கோவிந்தசாமி (94981 69110), ரவி (94981 68665) திருச்செங்கோடு: டேவிட் பாலு (94865 40373), செல்வராசு (99944 97140), வேலூர்: ரவி (94981 68482) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.

News September 6, 2025

நாமக்கல்லில் இருந்து நாளை பெங்களூரு சிறப்பு ரயில் !

image

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளதால் நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

error: Content is protected !!