News June 4, 2024
திருச்சி: துரை வைகோ தொடர்ந்து முன்னிலை

திருச்சி மக்களவை தொகுதியில் 11.55 மணி நிலவரப்படி மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,24,648 வாக்குகள் பெற்று 66,733 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 57,915 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 23,588 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 26,285 வாக்குகள் பெற்றுள்ளார்.
Similar News
News August 21, 2025
திருச்சி: மாவட்ட விதைச்சான்று இயக்குநரகம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் சன்ன ரக நெல் விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ரக விதைகளை விவசாயிகள், விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வரப்பெற்ற விதைகளில் விதை பகுப்பாய்வு முடிவு அறிக்கை உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட விதைச்சான்று இயக்குனரகம் அறிவித்துள்ளது.
News August 21, 2025
திருச்சி: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
திருச்சி: அரசு வேலைக்கு இலவச பயிற்சி – கலெக்டர்

திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 42 உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (ஆக.22) முதல் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. மேலும் விவரங்களுக்கு 0431-2413510 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.