News June 4, 2024

1,39.770 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர். இந்த நிலையில் வேட்பாளர் கனிமொழி 1,39.770 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதனால் திமுக நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்.

Similar News

News February 17, 2026

தூத்துக்குடி: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

தூத்துக்குடி மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக்<<>> செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News February 17, 2026

தூத்துக்குடி மக்களே இனி LINE-ல் நிற்க தேவையில்லை..!

image

தூத்துக்குடி மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News February 17, 2026

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய தகவல்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். எனவே இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை மறுநாள் (பிப்.19) வியாழக்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது‌ எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்..

error: Content is protected !!