News June 4, 2024

எட்டிப் பிடிக்கும் INDIA கூட்டணி

image

தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்திருந்த INDIA கூட்டணியின் கை தற்போது ஓங்கத் தொடங்கியிருக்கிறது. 9.30 நிலவரப்படி பாஜக 285 தொகுதிகளிலும் காங்கிரஸ் 221 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. பிற கட்சிகள் 23 தொகுதிகளில் முன்னணியில் உள்ளன. மாறுமா ட்ரெண்ட்?

Similar News

News September 21, 2025

கல்வியில் அரசியலை திணிக்க வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

image

தமிழக அரசு, தனது அரசியல் நிலைப்பட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக்கூடாது என்று தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். தமிழக பள்ளிகளில் ஏற்கெனவே தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன; வேறு மொழிகளை திணிக்கவில்லை என்றும், RTE விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

News September 21, 2025

Fees கட்டமுடியலையா? ₹20 லட்சம் வரை Scholarship!

image

பள்ளி, இளங்கலை, முதுகலை, மருத்துவம், IIT, IIM & வெளிநாட்டில் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ₹15,000 – ₹20 லட்சம் வரை Platinum Jubilee Asha Scholarship வழங்குகிறது SBI. இதற்கு, பள்ளி மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சம், மற்ற மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹6 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். <>sbiashascholarship.co.in<<>> – இல் நவ.15-க்குள் விண்ணப்பியுங்கள். SHARE.

News September 21, 2025

Love-க்கு ஓகே சொல்வதற்கு முன் இதையெல்லாம் கவனியுங்க

image

தற்போதைய காலக்கட்டத்தில் சரியான பார்ட்னரை தேர்வு செய்வதுதான் பெரிய சவாலாக உள்ளது. சரியான பார்ட்னர் அமைந்துவிட்டாலே வாழ்க்கையில் பாதி வெற்றி அடைந்துவிட்டோம் என்றே அர்த்தம். எனவே சரியான பார்ட்னரை தேர்வு செய்ய Love Proposal-க்கு ஓகே சொல்வதற்கு முன் சில விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அது என்னவென்று போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கு இதை SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!