News June 4, 2024

கோவை தெற்கு தொகுதியில் திமுக

image

கோவை மக்களவை தொகுதியில் தெற்கு சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் திமுக முன்னிலையில் உள்ளது. பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். திமுக முதல் இடம் – 5127; பாஜக இரண்டாம் இடம் – 1852; அதிமுக மூன்றாம் இடம் – 1541.

Similar News

News August 19, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (19.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

கோவை: உள்ளூரில் வேலை வேண்டுமா? APPLY NOW

image

கோவையில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Bussiness Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 19, 2025

கோவை: ரூ.60,000 சம்பளத்தில் அரசு வங்கியில் வேலை!

image

கோவை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள ரெப்கோ வங்கியில், காலியாக உள்ள 30 கிளார்க் (Clerk)/Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.8ம் தேதிக்குள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!