News June 4, 2024
இரு மடங்கிற்கு மேல் அதிகம் முந்தும் பாஜக

தபால் வாக்குகள் எண்ணும் பணியில் தற்போது வரை பாஜக கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 123 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால், இருமடங்குக்கு மேல் அதிகமாக பாஜக கூட்டணி முன்னிலை வகிப்பது அதற்கு சாதகமாக அமைந்துள்ளது.
Similar News
News December 3, 2025
கோலி என்ன Brand யூஸ் பண்றாரு.. நொந்து போன AI!

கோலியின் Underwear-ன் waistband கொஞ்சமாக தெரியும் போட்டோவை காட்டி, அது என்ன பிராண்ட் என ஒருவர் ChatGPT-யிடம் கேட்டுள்ளார். சரியான பிராண்டை அடையாளம் காணமுடியாத ChatGP, அது American Eagle-ஆக இருக்கலாம் என பதிலளித்துள்ளது. இந்த Screenshot-ஐ அவர் சோஷியல் மீடியாவில் வெளியிட, இதுக்கு கூட ChatGPT-க்கு பதில் தெரியவில்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். கோலி Under Armour பிராண்டை யூஸ் பண்றாராம்.
News December 3, 2025
போன் எடுத்தால் Hello சொல்லாதீங்க: Scam நடக்குது!

Unknown நம்பரில் இருந்து வரும் Call-ஐ Attend செய்தவுடன் Hello என சொல்லாதீங்க. ஏனென்றால் எதிரில் இருக்கும் Scammers அந்த Hello-வை ரெக்கார்ட் செய்து, AI மூலம் உங்கள் குரலை குளோனிங் செய்கின்றனர். இதைவைத்து நீங்கள் பேசுவது போல பேசி, உங்களுக்கு தெரிந்தவர்களிடமிருந்து பணம் பறிக்கலாம். எனவே உங்களுக்கு போன் செய்யும் நபர் பேசிய பின், நீங்கள் பேசத்தொடங்குங்கள் என சைபர் போலீஸ் எச்சரிக்கின்றனர். SHARE.
News December 3, 2025
இந்த நாள்களை மறந்துடாதீங்க!

விஜய் ஹசாரே தொடரில் வரும் 24-ம் தேதி ஆந்திரா, 26-ம் தேதி குஜராத், ஜனவரி 6-ம் தேதி ரயில்வே ஆகிய அணிகளுக்கு எதிராக டெல்லி வீரராக கோலி களமிறங்குகிறார். கடைசியாக 2010-ம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் கோலி விளையாடி இருந்தார். முன்னதாக, 2027 ODI WC-ல் விளையாட உடற்தகுதி & ஃபார்மை தக்கவைத்து கொள்ள, உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவருக்கு BCCI அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


