News June 4, 2024

கள்ளக்குறிச்சியில் மகுடம் சூட்டுவது யார்?

image

2024 மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 70.25% வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளகளாக திமுக சார்பில் மலையரசனும், அதிமுக சார்பில் குமரகுருவும், பாஜக சார்பில் தேவதாஸ் உடையாரும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.

Similar News

News August 24, 2025

கள்ளக்குறிச்சி: பட்டா பற்றி புதிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் பெற முடியும். கூடுதல் தகவல்களுக்கு 04151-222383 இந்த என்னை தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளலாம். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர்

News August 24, 2025

கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

கள்ளக்குறிச்சி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

குழந்தை தொழிலாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் புகார்

image

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்

error: Content is protected !!