News June 1, 2024
NEWS 18: காங்கிரஸ் 0 தொகுதிகளில் வெற்றி

மேற்கு வங்கத்தில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று மம்தா பானர்ஜி உறுதியிட்டு கூறிவரும் நிலையில், பாஜக அதிக எம்.பி.க்களை வெல்லும் என்று நியூஸ் 18 கணித்துள்ளது. அம்மாநிலத்தில் பாஜக 21 முதல் 24 தொகுதிகளில் வெல்லும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் 18 முதல் 21 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெல்லாது என்று நியூஸ் 18 குறிப்பிட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 20, புரட்டாசி 4 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.
News September 20, 2025
இசையால் அவர் நினைவில் இருப்பார்: PM இரங்கல்

பிரபல பாடகர் <<17761763>>ஜுபின் கார்க்<<>> உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்திய இசை துறையில் ஜுபின் ஆற்றிய பங்களிப்பிற்காக எப்போதும் நினைவுகூரப்படுவார் எனவும், அனைத்து தரப்பு மக்களையும் தனது குரலால் கவர்ந்தார் என்றும் கூறி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் விபத்தில் உயிரிழந்த ஜுபின் தமிழ், அசாமி, ஹிந்தி என 40 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
News September 20, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க