News June 1, 2024
நேரில் வராமலே முதல்வருக்கு புகார் அனுப்புவது எப்படி?

தலைமைச் செயலகத்தில் மக்களிடம் மனுக்கள் பெற முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு நேரில் வந்து மக்கள் தங்களின் கோரிக்கை, புகார் மனு அளிக்கலாம். நேரில் வர முடியவில்லையெனில், அதற்கும் தனி வசதி உள்ளது. 1100 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டோ, cmhelpline@tn.gov.in. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ புகாரை முன்வைக்கலாம். இதற்கு உடனுக்குடன் பதில் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News November 29, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவ.28) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.