News June 1, 2024

திருப்பத்தூர்: அதிமுக வேட்பாளர் நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அதிமுக வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பசுபதி, அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் 01.06.2024(இன்று) நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு கட்டாயம் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் பல்வேறு ஆலோசனைகள் வழங்க உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (செப்.,10) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 41 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.

News September 10, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (இன்று செப்டம்பர் 10)இரவு) 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

திருப்பத்தூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட உள்ள சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு சமுதாய வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 17-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

error: Content is protected !!