News May 31, 2024
ஊராட்சித் தலைவரின் அதிகாரம் பறிப்பு

தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை தணிக்கை குழு கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக உள்ள குத்தாலிங்கம் என்பவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து ஆட்சியர் கமல் கிஷோர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார்.
Similar News
News September 11, 2025
தென்காசி மாவட்ட கவுன்சிலர்களுக்குள் போட்டி

தென்காசி மாவட்டம், காசி தர்மம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று (செப்டம்பர் 9) நடைபெற்ற நிலையில் நேற்று 7வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி முகாமில், 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் கனிமொழி கலந்து கொண்டதற்கு தன்னுடைய அதிருப்தியை 7வது வார்டு கவுன்சிலர் சமூக ஊடகத்தின் வாயிலாக தெரிவித்திருப்பது திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
News September 11, 2025
தென்காசி: பிரபல கோயில்களின் வழிபாட்டு நேரம்

▶️சித்திரசபை – காலை: 6 – 11 மணி , மாலை 4 – 8 மணி வரை.
▶️மதுரவாணி அம்பாள் கோயில், சாம்பவர் வடகரை – காலை 5 – 10 மணி, மாலை 5 – 8 மணி வரை.
▶️திருமலை கோவில் – காலை 6 – 1 மணி, மாலை 5 – 8:30 மணி வரை.
▶️திருக்குற்றாலநாதர் கோவில் – காலை 6 – 12 மணி, மாலை 4:30 – 8:00 மணி வரை.
▶️காசி விஸ்வநாதர் கோயில் – காலை: 6 – 11 மணி , மாலை 4 – 8 மணி வரை.
ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
தென்காசி ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

தென்காசி மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..