News May 31, 2024
நிலை தடுமாறிய அரசு பேருந்து விபத்து

திண்டிவனம் அடுத்த பேரணி கிராமத்தில் இன்று அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. பெரியதச்சூரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த பத்தாம் நம்பர் கொண்ட அரசு பேருந்து, பேரணி அரசு டாஸ்மாக் அருகே சாலை வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் உள்ள வயலில் பேருந்து இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
Similar News
News November 5, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 05) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 5, 2025
விழுப்புரம் மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
விழுப்புரம்: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

விழுப்புரம்: பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம். மேலும், திருத்தங்கள், புதுப்பித்தல் போன்ற சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே பெறலாம். இதற்கு <


