News May 31, 2024

தர்மபுரி பஞ்சப்பள்ளி அணை சிறப்பு!

image

பஞ்சப்பள்ளி அணை, தர்மபுரியில் பஞ்சப்பள்ளி என்னும் ஊரின் அருகில் அமைந்துள்ளது. இது சின்னாறு ஆற்றின் குறுக்கே பஞ்சப்பள்ளியில் 1977 இல் கட்டப்பட்ட அணையாகும். இதன் கொள்ளளவு 500 மில்லியன் கன அடிகள். பாசனவசதிக்காக உள்ள இந்த அணையில் 19.27 அடி உயரத்திற்கு நீர் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் 1821 எக்டர் நிலப்பரப்பு நீர்பாசனம் பெறுகின்றன.

Similar News

News November 5, 2025

கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படுவதை ஆட்சியர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ரெ.சதீஸ்,இன்று (நவ.04) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.பென்னாகரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் உள்ளனர்.

News November 4, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தம் உதவி மையங்கள் அமைப்பு

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களுக்கு தேர்தல் அலுவலர் மற்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
1.மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் – 1950
2.வாக்காளர் பதிவு அலுவலர், தருமபுரி – 04342-260927
3.வாக்காளர் பதிவு அலுவலர், பாலக்கோடு – 04348-222045 தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.04) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ராஜாசுந்தர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள, தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

error: Content is protected !!