News April 20, 2026
ஊழலை நிரூபித்தால் தீக்குளிப்பேன்: துரைமுருகன்

தான் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக யாரேனும் நிரூபித்தால் தீக்குளிக்க தயார் என துரைமுருகன் சவால் விடுத்துள்ளார். காட்பாடி தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பொதுவாழ்வில் ஒழுக்கம் மற்றும் நேர்மையின் அவசியத்தை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் தன்னை தேர்வு செய்ய வேண்டும் என்றார். துரைமுருகனின் பொதுப்பணித்துறை இலாகாவில் பல ஊழல்கள் நடந்திருப்பதாக அதிமுக, பாஜக குற்றம்சாட்டியிருந்தது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.