News April 20, 2026
EPS இப்படித்தான் CM ஆனார்: மீண்டும் சீண்டிய உதயநிதி

சசிகலா காலில் விழுந்துதான் EPS முதல்வரானதாக பரப்புரையில் மீண்டும் உதயநிதி விமர்சித்துள்ளார். தான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என சசிகலாவே கூறி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனிமேல் அது அவர்கள் 2 பேருக்கும் இடையேயான பிரச்னை, தனக்கு சம்பந்தம் இல்லை எனக் கூறிய உதயநிதி, இனி பரப்புரையின்போது போட்டோ எல்லாம் கேட்கக் கூடாது என தொண்டர்களிடம் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.