News April 20, 2026

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்

image

வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மாற்றம் செய்து ECI அறிவித்துள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குச்சீட்டை (படிவம் 12) தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று பின்னர் தபால் மூலம் அனுப்பும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் 3.4 லட்சம் அலுவலர்கள் அதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் வாக்களிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!