News April 20, 2026
MS தோனியின் கம்பேக் எப்போது?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வரும் 23-ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தோனி களம் இறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் கடைசி IPL சீசனாக இது இருக்கலாம் என்பதால், அவரை களத்தில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் அவர் விளையாடினால் பிளேயிங் 11-ல் இருந்து யார் வெளியேறப்போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. யாருக்கு பதில் தோனி களமிறங்கலாம்?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.